google1

Thursday, April 28, 2016

உத்தரபிரதேசத்தில் வீடு தீ பிடித்து எரிந்ததில் 6 சிறுமிகள் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறார்கள் உயிரிழந்தனர்.

குயிலா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் காலிதாம் கோவில் அருகே வீடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment