google1

Thursday, April 28, 2016

கொலம்பியாவில், ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்,  ஓரின சேர்க்கை திருமணம் அதிகாரபூர்வமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய அரசியலமைப்பு நீதிமன்றம் இதனை நேற்று சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நீதிபதிகள் இதுபற்றி கூறுகையில், ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொள்வது, அரசியலமைப்பை மேலும்படிக்க

No comments:

Post a Comment