ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்'' என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.
'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment