google1

Tuesday, April 26, 2016

கோவையை சேர்ந்த காதல் ஜோடி திருப்பதியில் தற்கொலை

கோவையைச் சேர்ந்த காதல் ஜோடி, திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட பிறகு, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து திருமலை போலீஸார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டம் முத்துகுப்பு பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் மேலும்படிக்க

No comments:

Post a Comment