எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜகேந்திர சிங். பிரபல இந்தி நாளிதழில் 15 ஆண்டுகாலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம்மிக்க இவர், பேஸ்புக் வாயிலாக இணைய ஊடகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
No comments:
Post a Comment