google1

Sunday, September 1, 2013

திருடன் என நினைத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை

பிகார் மாநிலத்தில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் திருடன் என நினைத்து அடித்துக் கொல்லப்பட்டார். அம்மாநிலத்தின் பூர்ணியா மாவட்டம், கஸ்பா நகர காவல் எல்லைக்குட்பட்ட பாலுடோலா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment