google1

Tuesday, September 3, 2013

ஜெய்சங்கர் தப்பிச்செல்ல ஜெயில் அதிகாரி உடந்தை -மனைவியை தீர்த்துக்கட்ட அனுப்பினாரா என்று விசாரணை

பெங்களூர் சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு, ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாக கருதப்படுகிறது. கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


தமிழ்நாட்டில் சேலம் மேலும்படிக்க

No comments:

Post a Comment