பஸ் மீது கார் மோதிய விபத்தில் சென்னை மாணவி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நள்ளிரவில் அரசு பஸ் மீது கார் மோதியதில் சென்னை கல்லூரியில் படிக்கும் மாணவி உள்பட 5 பேர் பலியாயினர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே இலைக்காடு பகுதியை சேர்ந்தவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment