தமிழில் 'கடல்பூக்கள்', 'யூத்', 'ஈரம்' ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சிந்துமேனன். தற்போது தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று திடீரென சிந்துமேனன் மயக்கமடைந்த நிலையில் சென்னையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment