google1

Sunday, September 8, 2013

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மக்கள் உற்சாக கொண்டாட்டம்

முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மக்கள் இன்று அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடினர். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல், பொரி, அவல், கடலை மேலும்படிக்க

No comments:

Post a Comment