சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவருடன் ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்துமாதவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment