ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை பதவி ஏற்பு
ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் உயர்வு, பொருளாதார மந்தநிலை, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாரத ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நாளை (வியாழக்கிழமை) பதவி மேலும்படிக்க
No comments:
Post a Comment