ரமணா படத்தின் இந்தி ரீமேக்கில் ஹீரோயின் வாய்ப்பை தட்டுவதில் 3 ஹீரோயின்கள் போட்டி
தமிழில் வெளியான ரமணா படத்தின் இந்தி ரீமேக்கில் ஹீரோயின் வாய்ப்பை தட்டுவதில் 3 ஹீரோயின்களுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. விஜயகாந்த், சிம்ரன் நடித்த படம் ரமணா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்.
No comments:
Post a Comment