கந்து வட்டி தகராறில் தொழில் அதிபர் கொலை-4 பேர் கும்பல் கைது
சைதாப்பேட்டை குமரன் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (50). கிண்டியில் எலெக்ட்ரிக் போர்டு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கந்து வட்டி தொழில் நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, மேலும்படிக்க
No comments:
Post a Comment