தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தாயார் விஜயலட்சுமி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இன்று 5–வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடித்தது.
உண்ணாவிரதம் காரணமாக விஜயலட்சுமி சோர்வடைந்து உள்ளார். அவரது மேலும்படிக்க
No comments:
Post a Comment