google1

Saturday, August 31, 2013

திண்டுக்கல் அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து-50 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சேனன்கோட்டையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான புதுக்கோட்டை, அய்யர்மடம், விருதலைப் பட்டி, காசிப்பாளையம், மேலும்படிக்க

No comments:

Post a Comment