நைஜீரியாவில் கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள், 44 பேரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை
கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள், 44 பேரை சிறை பிடித்து கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனால் நைஜீரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டு மேலும்படிக்க
No comments:
Post a Comment