google1

Saturday, August 31, 2013

தீபாவளி பண்டிகை. ஓட்டி 15 நிமிடத்திலேயே தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு தீர்ந்தது

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு ரயிலில் செல்பவர்கள் இன்று காலை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் பாண்டியன் எக்ஸ்பிரசிலும், 18 நிமிடங்களில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இடங்கள் நிரம்பின. மேலும்படிக்க

No comments:

Post a Comment