வங்கியில் பணத்தை திருடி விட்டு 21–வது மாடியில் இருந்து விழுந்த திருடன்
அமெரிக்காவில் நியூயார்க் புறநகரிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ராபின்(26) என்ற இளைஞர் நுழைந்து வங்கியில் பணத்தை திருடினார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே திருட்டு ஆசாமி தப்பிக்க குப்பை கொட்டும் சாய்வு மேலும்படிக்க
No comments:
Post a Comment