2 எஸ்ஐக்கள் மாமூல் கேட்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை
சேலம் அருகே இரவில், கள்ளச்சாராய கடத்தலுக்கு மாமூல் கேட்டது தொடர்பாக நடுரோட்டில் 2 எஸ்ஐக்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரியகோயில் பகுதியில் வாகனங்களில் சாராயம் கடத்தப்படுவதாக மேலும்படிக்க
No comments:
Post a Comment