google1

Thursday, August 22, 2013

வாடிக்கையாளர் விருப்பம் இல்லாமல் போனில் விளம்பர எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5000 அபராதம்

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் ('டிராய்') செயலாளர் ராஜீவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளையும், குறுஞ் செய்திகளையும் (எஸ்.எம்.எஸ்.)களையும் அனுப்பக்கூடாது. வாடிக்கையாளர்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment