google1

Thursday, August 29, 2013

தற்கொலை செய்ய தண்டவாளத்தில் படுத்த பெண் காயங்களின்றி உயிர் பிழைத்த அதிசயம்

தண்டவாளத்தில் நின்றிருந்த பெண், ரயில் அருகே வந்ததும், தண்டவாளத்தில் படுத்தார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். அவர் தற்கொலை செய்வதற்காக தான் தண்டவாளத்தில் நின்றிருந்தார் என, கூறப்படுகிறது.

சென்னை குரோம்பேட்டை அருகே, மேலும்படிக்க

No comments:

Post a Comment