கருக்கலைப்பு செய்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்-காதலன் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலையைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் சகுந்தலா (27). இவர் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்து விட்டு, திருச்சியில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
No comments:
Post a Comment