நெல்லையில் விஷம் குடித்துவிட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயி
நில மோசடி புகாரில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதால் வேதனையடைந்த விவசாயி விஷம் குடித்துவிட்டு வந்து நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார். நெல்லை மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடகாசியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment