இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை-இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்பல் மாவட்டத்தில் இருக்கும் நஜ்வன் காட்டுப் பகுதியில் சில தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வனப்பகுதிக்கு கன்ஜன் போலீசாரும், ராஷ்டீரிய மேலும்படிக்க
No comments:
Post a Comment