பிரியாணி' படத்தின் பாடல்கள் இன்டர் நெட்டில் வெளியாகியுள்ளன. பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே இப்பாடல்களை யாரோ திருடி இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளது படக் குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment