google1

Monday, August 19, 2013

பீகார் ரெயில் விபத்தில் 30 பெண்கள் உள்பட 37 பேர் பலி-தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்

பீகார் மாநிலம், பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 37 பேர் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர்.

பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மேலும்படிக்க

No comments:

Post a Comment