தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடந்தது.
இந்த நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா, மேலும்படிக்க
No comments:
Post a Comment