google1

Wednesday, August 26, 2015

அருண்பாண்டியனை அசிங்கப்படுத்தாதீங்க - சத்திய சிவா

சவாலே சமாளி திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் சத்திய சிவா படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அருண்பாண்டியன் பற்றி தெரிவித்த ருசிகர தகவல்களை காண வீடியோவை பார்க்கவும்.