google1

Wednesday, August 26, 2015

தமிழ் சினிமாவில் கவிதையை ரசிக்கும் இயக்குனர்கள் குறைவு - கவிஞர் சினேகன்

தமிழ் சினிமாவில் கவிதையை ரசிக்கும் இயக்குனர்கள் குறைவு என்று சவாலே சமாளி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கவிஞர் சினேகன் வருத்தத்துடன் கூறினார். தொடர்ந்து சினேகன் பேசியதை வீடியோவில் பார்க்கவும்.