புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, தென்தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரி
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும், தென் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் மேலும்படிக்க
No comments:
Post a Comment