சர்ச்சைக்குள்ளான குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சர்வீசில் இருந்து நீக்கம்
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை கையாண்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜராத் அரசு தற்போது சஸ்பெண்ட் செய்து உள்ளது.மேலும் அவரை சர்வீசில் இருந்து நீக்கியும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment