google1

Tuesday, August 25, 2015

நாயகி படத்தில் 20 வயது பெண்ணாக நடிக்கும் திரிஷா

வித்தியாசமான கதையம்சம் கொண்ட 'நாயகி' படத்தில் திரிஷா நடிக்கிறார். இதில் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

'நாயகி' திரிஷா குறித்து படத்தின் இயக்குனர் கோவி கூறியதாவது:–

இந்த படத்தில் 20 வயது பெண்ணாக திரிஷா நடிக்கிறார். மேலும்படிக்க

No comments:

Post a Comment