ரஜினியின் புதிய படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'கபாலி' என்று பெயர் வைத்துள்ளனர். இதில், ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன்
மேலும்படிக்க
No comments:
Post a Comment