ரஜினிகாந்துடன் நடிப்பதன் மூலம் என் கனவு நிறைவேறியது: நடிகை தன்ஷிகா பேட்டி
லிங்கா' படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்க, ரஞ்சித் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, 'கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், 'தாதா' வேடத்தில் நடிக்கிறார். மேலும்படிக்க
No comments:
Post a Comment