பாங்காக் வெடிகுண்டு விபத்தில் உயிர் தப்பிய நடிகை ஜெனிலியா
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சிட்லாம் மாவட்டத்தில் பிரசித்த பெற்ற எராவன் என்ற பிரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே 3 ஷாப்பிங் மால்களும், ஸ்டார் ஓட்டல்களும், பல வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
No comments:
Post a Comment