ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியின் பாதுகாப்புக்கு 6.9 கோடி
உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கின் பாதுகாப்புக்கு அந்த நிறுவனம் ஆண்டுக்கு 6.9 கோடி செலவு செய்வதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment