25 ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்
என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். மேலும்படிக்க
No comments:
Post a Comment