பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம்-மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
மும்பையில் 22வயது பெண் போட்டோகிராபர் மீது பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தப்பியது.இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதியில் நடந்துள்ளது.
No comments:
Post a Comment