லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான அப்துல்கரீம் துண்டா கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை டெல்லி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவன் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தான்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment