உயிரிழந்த பெண்ணை 42 நிமிடம் கழித்து பிழைக்க வைத்த மருத்துவர்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார். 41 வயது நிரம்பிய வநேசா தனசியோ என்ற அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்த ரத்தக்குழாய் மேலும்படிக்க
No comments:
Post a Comment