சிறையில் இருந்து தப்ப முயன்ற 38 கைதிகள் சுட்டுக்கொலை
எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை விடுதலை செய்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரி மோர்சியின் ஆதரவாளர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
No comments:
Post a Comment