2016–ல் ஜனாதிபதி தேர்தல் இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு 50 சதவீதம் பேர் ஆதரவு
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016–ம் ஆண்டில் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் கிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என கருதப்படுகிறது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் யார்? என்பதில் பலரது பெயர்கள் அடிபடுகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment