ஆதவன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். டிசம்பர் மாதத்துக் குளிர் சில்லென்று இறங்கிக் கொண்டிருந்து. நான் அந்தக் குளக்கரையின் மீது நடந்து கொண்டிருந்தேன். குளிர் கலந்த காற்று மென்மையாய் முகத்தை வருடிச் சென்றது.
இடது பக்கம் குளத்து மேலும்படிக்க
No comments:
Post a Comment