google1

Monday, June 24, 2013

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் -7 ராணுவ வீரர்கள் பலி

பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், திங்கள்கிழமை ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், தவிர 19 பேர் காயமடைந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment