தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.
இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் மேலும்படிக்க
No comments:
Post a Comment