உத்ரகாண்டை சீரழித்த வருண பகவான் : பல ஆயிரம் மக்கள் பலி?
மழை, வெள்ளத்தில் சிக்கி உத்தரகண்ட் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்பட வடமாநிலங்களில் பலத்த மழை, வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக உத்தரகண்டில் பல்வேறு மேலும்படிக்க
No comments:
Post a Comment