தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், அடுத்த மாதம் 18ம் மேலும்படிக்க
No comments:
Post a Comment