google1

Tuesday, June 25, 2013

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக துளை போட்டு பல கோடி சரக்கு திருட்டு

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக சரக்கு பகுதிக்கு ஓட்டை போட்டு ஏலக்காய் உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடிய உபி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment