google1

Monday, June 24, 2013

ஜூன் 27-ல் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ்குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜுன் 27-ந் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷும்-சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment